by Chandrasekaram Chandravadani 12-04-2020 | 8:25 PM
Colombo (News 1st) Covid-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.