புத்தாண்டு நிகழ்வுகளை இரத்து செய்ய நடவடிக்கை

புத்தாண்டு நிகழ்வுகளை இரத்து செய்ய நடவடிக்கை

புத்தாண்டு நிகழ்வுகளை இரத்து செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2020 | 3:21 pm

Colombo (News 1st) மக்களை ஒன்றுகூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு நிகழ்வுகளை இரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்