பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Apr, 2020 | 6:18 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவர் உடனடியாக கடமையில் ஈடுபடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்