Update: கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரிப்பு

Update: கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரிப்பு

Update: கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2020 | 2:26 pm

Colombo (News 1st) 12/04/2020 : 10.35 PM: மேலும் 7 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

 

———————————————————————————————————

நாட்டில் மேலும் 4 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 203 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, 141 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்