12-04-2020 | 4:18 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழக தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் தற்போது 20,000 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஏற்கனவே, ஒரே நாளில் 2,000 கொரோனா உயிரிழப்புகள்...