11-04-2020 | 5:01 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, நோயாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலிருந்து புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டவர்கள்...