10-04-2020 | 5:38 PM
Colombo (News 1st) இன்றைய நாளின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் பதிவாகவில்லையென சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமட...