சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடிய 23 பேர் கைது

சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடிய 23 பேர் கைது

சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடிய 23 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2020 | 3:33 pm

Colombo (News 1st) ஜா -எல – சுதுவெல்ல பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறிய 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வு நடவடிக்கையினூடாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

வாடகை வாகன சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால், அவரை சந்தித்த சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடியதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்