கல்கிசையில் விடுதி ஒன்றின் வாகன தரிப்பிடத்திலிருந்து சடலம் மீட்பு

கல்கிசையில் விடுதி ஒன்றின் வாகன தரிப்பிடத்திலிருந்து சடலம் மீட்பு

கல்கிசையில் விடுதி ஒன்றின் வாகன தரிப்பிடத்திலிருந்து சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2020 | 3:17 pm

Colombo (News 1st) கல்கிசை – சேரம் வீதியிலுள்ள விடுதி ஒன்றின் வாகன தரிப்பிடத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

சில தினங்களுக்கு முன்னர் இவர் உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கல்கிசை நீதவானின் உத்தரவிற்கு அமைய, சர்வதேச நோய்த்தடுப்பு விதிமுறைகளின் அடிப்படையில் சடலம் காணப்பட்ட இடத்தில் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்