கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2020 | 4:15 pm

Colombo (News 1st) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை பகல் 01 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 9 ,14 மற்றும் நவகம்புர உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 13 மற்றும் 15-இற்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

நாளை பகல் 01 தொடக்கம் நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை காலை 07 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்