08-04-2020 | 5:29 PM
Colombo (News 1st) ஸ்பெயினில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்காவிற்கு அடுத்தபடியாகவும், நோய்த்தொற்றால் அதிகம் பலியானோர் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலிக்கு அடு...