கொழும்பின் சில பகுதிகளில் இன்று  நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2020 | 10:02 am

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று(07) பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 9 , 14 மற்றும் நவகம்புர உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 15 -ற்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்