யாழில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 40 பேர் கைது

யாழில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 40 பேர் கைது

யாழில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 40 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2020 | 6:48 pm

Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குவதாக நியூ ஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்