சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2020 | 5:39 pm

Colombo (News 1st) சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக கெப்டன் தேமிய அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது

இதுவரை காலம் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக H.M.C. நிமல்சிறி பணியாற்றினார்.

சேவை நீடிப்பின் கீழ் அவர் இதுவரை காலம் பணியாற்றியதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்