இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2020 | 5:51 pm

Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 199 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், 05 ரூபா 65 சதத்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்