கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2020 | 2:54 pm

Colombo (News 1st) நாட்டில் மேலும் 02 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, மொத்தமாக 29 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.​

கொரோனா வைரஸ் தொற்றிய 136 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 273 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

நாட்டில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்