பயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

பயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

பயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2020 | 6:22 pm

Colombo (News 1st) பயணிகள் விமானம் நாட்டிற்கு வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்