மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர் 

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்; 152 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 03-04-2020 | 7:07 PM
Colombo (News 1st) மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 24 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.