மத்திய வங்கி ஆளுநரின் அறிவுறுத்தல்

மத்திய வங்கி ஆளுநரின் அறிவுறுத்தல்

by Staff Writer 03-04-2020 | 8:06 PM
Colombo (News 1st) மக்கள் நலனுக்கான பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறும் வங்கிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என மத்திய வங்கியின் ஆளுநர், வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.