மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2020 | 10:15 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 156 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்