கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Apr, 2020 | 2:36 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வடைந்துள்ளது.

அங்கொடை ​தேசிய தொற்றுநோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்