தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2020 | 9:39 pm

Colombo (News 1st) பாராளுமன்றத் தேர்தலை நடாத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்க​லை தீர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலை பெற்றுக்கொள்வது தகுதியானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்