by Staff Writer 02-04-2020 | 3:29 PM
Colombo (News 1st) சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
விலைப்போரை நிறுத்த சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் விரைவில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறி சில மணித்தியாலங்களில் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
விலைகளை குறைத்து உற்பத்தியை அதிகரித்துள்ள நிலையில், 18 வருடங்களின் பின்னர் மசகு எண்ணெயின் உற்பத்தி செலவு குறைவடைந்துள்ளது.
இதேவேளை, உலக நாடுகள் பல முடக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.