ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை

ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை

ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

31 Mar, 2020 | 6:02 pm

Colombo (News 1st) ஓய்வூதியம் பெறுவதற்காக எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்