Covid-19: இலங்கையில் இரண்டாவது மரணம் பதிவாகியது

Covid-19: இலங்கையில் இரண்டாவது மரணம் பதிவாகியது

Covid-19: இலங்கையில் இரண்டாவது மரணம் பதிவாகியது

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2020 | 7:07 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்