இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

by Staff Writer 30-03-2020 | 3:28 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 192.50 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.