மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2020 | 4:31 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்