நாத்தாண்டியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று 

நாத்தாண்டியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று 

நாத்தாண்டியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Mar, 2020 | 5:42 pm

Colombo (News 1st) நாத்தாண்டியா பகுதியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்