களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டது

களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டது

களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2020 | 10:31 pm

Colombo (News 1st) கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 15 நோயாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்