Update: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 110ஆக உயர்வு

Update: கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 28-03-2020 | 2:58 PM

Update / 28.03.2020 (4.25 PM) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------ Colombo (News 1st)  / 28.03.2020 (2.50 PM): நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.