Covid – 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி

Covid – 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி

Covid – 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2020 | 10:16 pm

Colombo (News 1st) Covid-19 வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு அமெரிக்கா, 1.3 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துதல், தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுதல், அடையாளம் காணப்பட்டவர்களை கண்காணித்தல், தொழில்நுட்ப அதிகாரிகளின் உதவியை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய செயற்பாடுகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்