கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 28-03-2020 | 10:20 PM
Colombo (News 1st) மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.