சென்னையிலிருந்து நாடு திரும்பியோரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அரசு கோரிக்கை 

சென்னையிலிருந்து நாடு திரும்பியோரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அரசு கோரிக்கை 

சென்னையிலிருந்து நாடு திரும்பியோரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அரசு கோரிக்கை 

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2020 | 7:55 pm

Colombo (News 1st) சென்னையிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாக தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க  தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்