கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2020 | 10:20 pm

Colombo (News 1st) மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்