27-03-2020 | 5:24 PM
Colombo (News 1st) ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு இலேசான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
எ...