ஏப்ரல்3 வரை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு

மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிப்பு

by Staff Writer 26-03-2020 | 6:43 PM
Colombo (News 1st) மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.