கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2020 | 3:00 pm

Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றும் (25) நாளையும் (26) நாளை மறுதினமும் (27) பங்குச்சந்தையின் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்