25-03-2020 | 6:32 PM
Colombo (News 1st) COVID - 19 அச்சுறுத்தல் காரணமாக கடனை திருப்பி செலுத்த சலுகைக் காலத்தை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில், சர்வதேச நிதி சபையிடம் பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு சலுகைக் காலம் அல்லது கடனை திர...