முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக நியமனம்

முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக நியமனம்

முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2020 | 2:40 pm

Colombo (News 1st) முன்னாள் விமானப்படைத் தளபதி Marshal of the air force ரொஷான் குணதிலக்க, மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் இன்று அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்