24-03-2020 | 5:11 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளுடன், முடக்கல் நடைமுறைக்கு வந்துள்ளது.
போரிஸ் ஜோன்சனின் தொலைக்காட்சி உரையைத் தொடந்து, பிரித்தானியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ், உடற்பயிற்சி செய்வதற்காக மாத்திரம் நாளொன்றுக...