கிளிநொச்சியில் ஊரடங்கு நேரத்தில் அம்மன் ஆலயத்திற்கு சென்ற மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பினர்

கிளிநொச்சியில் ஊரடங்கு நேரத்தில் அம்மன் ஆலயத்திற்கு சென்ற மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பினர்

கிளிநொச்சியில் ஊரடங்கு நேரத்தில் அம்மன் ஆலயத்திற்கு சென்ற மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பினர்

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2020 | 8:33 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில், கிளிநொச்சி பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு சென்ற மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

பக்தர்கள் ஆலயத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு ஆலயத்தின் அறங்காவலர் சபை அறிவித்திருந்த நிலையிலும் இன்று காலை சிலர் ஆலய வளாகத்தில் கூடியிருந்ததால் பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான ஆலயங்களில் பக்தர்கள் இன்றி நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்