21-03-2020 | 4:31 PM
Colombo (News 1st) சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுநோயால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 2,77,310 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 91,994 பேர...