20-03-2020 | 5:03 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரானா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளன.
அத்துடன், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாகவும் உள்நாட்டில் புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லையென சீனா அறிவித்...