CSE இன் பரிவர்த்தனை நடவடிக்கை இன்றும் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்றும் இடைநிறுத்தம்

by Staff Writer 19-03-2020 | 1:33 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் நான்காவது நாளாகவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரச விடுமுறையென்பதால் கொழும்பு பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.