பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 18 பேர் கைது
by Staff Writer 19-03-2020 | 12:33 PM
Colombo (News 1st) கொரோனா தொடர்பில் அறிவுறுத்தியுள்ள போதிலும், பேருவளை பகுதியில் பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.