கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்றும் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்றும் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்றும் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2020 | 1:33 pm

Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் நான்காவது நாளாகவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரச விடுமுறையென்பதால் கொழும்பு பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்