19-03-2020 | 7:37 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைப்பதற்காக நான்கு துறைகள் சார்ந்த சலுகைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறை , ஆடை வர்த்தகத்துறை, சர்வதேச சேவை மற்றும் சிறியளவிலான வியாபாரங்களில் ஈடுபடுவோர் அதிகம் பாதிப்பிற்...