பருப்பு, டின் மீனின் விலைகளில் மாற்றம்

பருப்பு, டின் மீனின் விலைகளில் மாற்றம்

பருப்பு, டின் மீனின் விலைகளில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2020 | 8:53 am

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.

கொரோனா வைரஸ் பரவியதால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடகடிக்கைகள் தொடர்பில் இதன்போது அவர் தௌிவுபடுத்தினார்.

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக ஜனாதிபதி இதன்போது சில நிவாரணங்களையும் அறிவித்திருந்தார்

அந்தவகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் அதிகபட்ச விலை 65 ரூபாவாகவும் டின் மீனின் அதிகபட்ச விலை 100 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், வங்கிக் கடன் அறவிடும் நடவடிக்கையை 6 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்