தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2020 | 12:28 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் தேயிலைக் கொழுந்தின் உற்பத்தி குறைவடைந்துள்ளது.

இதனால் தேயிலைக் கொழுந்திற்கான விலை 110 ரூபா வ​ரை அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பினால் சிறிய தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்கள் நன்மையடைந்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்