இலங்கை – சீன அபிவிருத்தி வங்கிக்கு இடையில் நிதி உதவிக்கான உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை – சீன அபிவிருத்தி வங்கிக்கு இடையில் நிதி உதவிக்கான உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை – சீன அபிவிருத்தி வங்கிக்கு இடையில் நிதி உதவிக்கான உடன்படிக்கை கைச்சாத்து

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2020 | 6:07 pm

Colombo (News 1st) இலங்கை மற்றும் சீன அபிவிருத்தி வங்கிக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்